வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் மொபைல் போன்கள் இல்லாத வீடுகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் 140 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு செல்போன்களை விற்று வருகின்றன. இதில் முன்னிலையில் உள்ள சில பிராண்டுகளை இந்த பதிவில் பார்ப்போம்.