சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவோருக்கு 5 ஆண்டுகள் சிறை

52பார்த்தது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவோருக்கு 5 ஆண்டுகள் சிறை
பாஸ்​போர்ட், விசா அல்லது செல்​லத்​தக்க ஆவணங்கள் இல்லாமல் சட்ட​விரோதமாக இந்தியா​வுக்​குள் நுழைந்​தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்​கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்​ட​மிட்​டுள்​ளது. மேலும், விசா காலம் முடிந்த பிறகு சட்ட​விரோதமாக நாட்டில் ​தங்கி​யிருக்​கும் வெளி​நாட்​ட​வருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி