'குடும்பஸ்தன்' பட கலை இயக்குநர் திடீர் மரணம்

52பார்த்தது
'குடும்பஸ்தன்' பட கலை இயக்குநர் திடீர் மரணம்
மணிகண்டன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த குடும்பஸ்தன் திரைப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் கல்லேரி நேற்று(பிப்.12) மாரடைப்பால் காலமானதாக, இயக்குநர் வசந்தபாலன் ஃபேஸ்புக்கில் இரங்கல் பதிவிட்டுள்ளார். அவரது அந்தப் பதிவில், என்னை அளவுக்கதிகமாக நேசிப்பவரும், என்னுடன் பணிபுரிய ஆசையாக கைகோர்க்கும் கலை இயக்குநரின் மறைவால் மனம் கனந்து கிடக்கிறது என குறிப்பிட்டிருந்தார். சுரேஷ் கல்லேரியின் இறுதிச்சடங்கு ஏவிஎம் இடுகாட்டில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி