காதலர் வாரத்தின் ஏழாவது நாளான இன்று (பிப் 13) முத்த தினமாக கொண்டாடப்படுகிறது. முத்தம் என்பது காமத்தின் வெளிப்பாடு மட்டும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அன்பின் வெளிப்பாடாகும். அன்பை வெளிப்படுத்தும் ஆயுதமாக முத்தம் உள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியோர் என அனைவரும் தங்கள் பிடித்தவர்களுடன பகிர்ந்து கொள்ளும் முத்தம் வாழ்வில் மறக்க இயலாத ஒன்றாகும்.