*நெற்றியில்: உங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் மதிப்பதை குறிக்கிறது
*கன்னத்தில்: நண்பர்களாக தொடர விரும்புபவர்கள் கன்னத்தில் முத்தமிடலாம்
*கையில்: டேட்டிங் செய்ய அல்லது உங்களைப் பற்றி அதிகம் புரிந்துகொள்ள விரும்புகின்றனர் என அர்த்தம்
*உதட்டில்: காதலின் வெளிப்பாடு. என் உயிருக்கும் மேலாக உன்னை நேசிக்கிறேன் என்பது அதன் பொருள்
*மூக்கில்: மூக்கின் மீது முத்தமிடுவது ‘உன்னை மிகவும் பிடித்திருக்கிறது’ என்று சொல்வதற்காக