தொட்டுதான் பாருங்க.. அண்ணாமலைக்கு நடிகர் போஸ் வெங்கட் சவால்

79பார்த்தது
தொட்டுதான் பாருங்க.. அண்ணாமலைக்கு நடிகர் போஸ் வெங்கட் சவால்
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவும் வரை விடமாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகரும், இயக்குநரும், திமுகவை சேர்ந்தவருமான போஸ் வெங்கட், "அறிவாலய சுவர் வெறும் செங்கலால் எழுப்பப்பட்டது அல்ல, அது ஒவ்வொரு ஏழை திமுக தொண்டனின் குருதி. சும்மா தொட்டுத்தான் பாருங்களேன் அண்ணாமலை" என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி