பாலியல் வன்கொடுமை - நாதக முன்னாள் நிர்வாகி கைது!

71பார்த்தது
பாலியல் வன்கொடுமை - நாதக முன்னாள் நிர்வாகி கைது!
கிருஷ்ணகிரி அருகே என்சிசி முகாமில் 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் என்சிசி பயிற்சியாளரும், நாதக முன்னாள் நிர்வாகியுமான சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதே வழக்கில் தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து சிவராமனை கட்சியில் இருந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீக்கியிருந்தார்.

தொடர்புடைய செய்தி