பாலியல் வன்கொடுமை.. தேர்வெழுத அனுமதி மறுப்பு

55பார்த்தது
பாலியல் வன்கொடுமை.. தேர்வெழுத அனுமதி மறுப்பு
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது உறவினர் உட்பட 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து அதிலிருந்து மீண்டு வந்த அவர் 12ஆம் வகுத்து தேர்வு எழுத முடிவெடுத்துள்ளார். இதனிடையே பள்ளிக்கு வர வேண்டாம் வீட்டில் இருந்து தேர்வுக்கு தயாராகும்படி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதன்படி வீட்டில் இருந்து தயாரான அந்த மாணவிக்கு தற்போது தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணமாக அந்த மாணவி வந்தால் பள்ளி வகுப்பறை சூழல் கெட்டுவிடும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி