இலவச புளூ டிக் வழங்கிய மஸ்க்

65பார்த்தது
இலவச புளூ டிக் வழங்கிய மஸ்க்
எலான் மஸ்க்-ன் ‘X’ தளத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கணக்குகள் வைத்துள்ளனர். அவற்றில் அவ்வப்போது தங்களது கருத்துக்கள், முக்கிய அப்டேட்டுகள் உள்ளிட்டவற்றை பதிவிடுவார்கள். இதில், போலி கணக்குகளை கண்டுபிடிக்க பிரபலங்களுக்கு புளூ டிக் வழங்கப்படுகிறது. இதற்காக தனி சந்தாவும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ‘X’ தளத்தில் பிரபலமான 2500 பயனாளர்களுக்கு எலான் மஸ்க் இலவசமாக புளூ டிக் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி