வாக்காளர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வேட்பாளர்கள்

72பார்த்தது
வாக்காளர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வேட்பாளர்கள்
கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் சார்பில் டிஜிட்டல் கைக்கடிகாரம், ஆண்ட்ராய்டு டிவி, டிஜிட்டல் சுவர் கடிகாரம் போன்றவை விநியோகிக்கப்படுகிறது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த மிக்சி, கிரைண்டர், குக்கர், சேலைகள், மதுவகைகள் என 187 கோடி மதிப்பிலான பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து ஷிமோகா, சிக் மங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி