தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

51பார்த்தது
தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சென்னை, நெல்லை உட்பட தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எட்டுக்கும் அதிகமான அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் உள்ளிட்டவை அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி