CTET பதிவுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவு

72பார்த்தது
CTET பதிவுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவு
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET-2024) பதிவுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இம்மாதம் 2ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், ஏப்ரல் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7ம் தேதி இரண்டு பகுதிகளாக தேர்வு நடைபெறும். முதல் பகுதி காலை 9:30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரண்டாவது பகுதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி