நடன இயக்குநர் ஜானி மீது பாலியல் வழக்கு

69பார்த்தது
நடன இயக்குநர் ஜானி மீது பாலியல் வழக்கு
தமிழ் சினிமாவில் ரவுடி பேபி, மேகம் கருக்காதோ ரஞ்சிதமே, தீ தளபதி, ஜாலியோ ஜிம்கானா, காவாலா உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர். இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அவருடன் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் பேரில் தெலங்கானா காவல் துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி