நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு செங்கோட்டையன் ஆதரவு

56பார்த்தது
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு செங்கோட்டையன் ஆதரவு
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்து வருகிறார். இந்நிலையில் அதிமுக கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்துள்ளார். இபிஎஸ் உடனான பனிப்போர் தொடரும் நிலையில் தனது ஆதரவை அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி