அதிமுகவின் உண்மை தொண்டர் செங்கோட்டையன்

68பார்த்தது
அதிமுகவின் உண்மை தொண்டர் செங்கோட்டையன்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில் இருவருக்குமான பனிப்போர் தொடர்ந்து நீடிக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், "கொங்கு நாட்டு தங்கம், கழகத்தின் உண்மையான தொண்டரான அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் மனசாட்சியின் உணர்வுகள் வெளிப்பட தொடங்கியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி