இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை பாருங்கள்..!

6154பார்த்தது
இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை பாருங்கள்..!
மார்பு வலியுடன் திடீரென மூச்சுத் திணறல் ஏற்படுவது மாரடைப்பு, நுரையீரல் இரத்த உறைவு அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், உடனடியாக அவசர உதவியை நாடுங்கள். நுரையீரல் நோய், நிமோனியா போன்ற தொற்று அல்லது நுரையீரல் புற்றுநோய் போன்ற நிலைமைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால், எந்த வகையான மூச்சுத் திணறலுக்கும் உங்கள் மருத்துவரை நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் உதடுகள், தொண்டையில் அரிப்பு, மூச்சுத்திணறல், இருமல், விழுங்குவதில் சிரமம், விரைவான இதயத் துடிப்பு, குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை அனுபவித்தாலும் மருத்துவரை அனுகவேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி