நடிகர்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு தங்கள் விவகாரத்தை அறிவித்தனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யா ஒரு இளம் கோலிவுட் ஹீரோவை காதலித்து வருகிறார் என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ரெசார்ட்டில் இளம் ஹீரோவுடன் ஐஸ்வர்யா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.