'மெய்யழகன்' படத்தின் Second Look போஸ்டர் வெளியீடு

70பார்த்தது
'மெய்யழகன்' படத்தின் Second Look போஸ்டர் வெளியீடு
2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா - சூர்யா தயாரிக்கும், "96" பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அர்விந்த் சாமி நடிக்கும் 'மெய்யழகன்' படத்தின் Second Look போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணி நேரத்திலேயே செகண்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் கிராமத்து கதையை பின்னணியாக கொண்டது என கூறப்படுகிறது. '96' திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

தொடர்புடைய செய்தி