பிளாக் லிஸ்டில் இருக்கும் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள்

85பார்த்தது
பிளாக் லிஸ்டில் இருக்கும் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள்
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா மற்றும் பென்லிங் ஆகியவைகள் பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக ஃபேம்-2 என்ற திட்டத்தினை கொண்டுவந்துள்ளது. இதன் கீழ், இந்த நிறுவனங்கள் உதிரிபாகங்களை உள்நாட்டில் வாங்குவதற்குப் பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களைக் கொண்டு வாகனங்களைத் தயாரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி