3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை

19893பார்த்தது
3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (மே 24) தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், குமரியில் மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி