கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல்

74பார்த்தது
கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல்
சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்ததாக மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அவசரகால மருத்துவர்கள் இல்லாதது உள்ளிட்ட 11 காரணங்களுக்காக மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி