நவம்பர் 2024 இல் விற்கப்பட்ட டாப் 5 கார்கள்

78பார்த்தது
நவம்பர் 2024 இல் விற்கப்பட்ட டாப் 5 கார்கள்
2024 நவம்பரில் இந்திய வாகனத் துறை விற்பனையில் சரிவைக் கண்டது. மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா ஆகியவற்றின் விற்பனை நேர்மறையான வேகத்தைப் பதிவுசெய்தது. அதேசமயம் ஹூண்டாய் விற்பனை சரிவை பதிவு செய்தது. கடந்த நவம்பரில் விற்பனையான முதல் ஐந்து கார்களில், மாருதி சுஸுகி பலேனோ முதல் இடத்திலும், ஹூண்டாய் க்ரெட்டா 2து இடத்திலும், டாடா பஞ்ச் 3வது இடத்திலும், டாடா நெக்ஸான் 4வது மற்றும் மாருதி சுசுகி எர்டிகா 5வது இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்தி