பள்ளிகள் திறப்பு! முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இனிப்பான செய்தி

79பார்த்தது
பள்ளிகள் திறப்பு! முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இனிப்பான செய்தி
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கருணாநிதி பிறந்தநாளில் (ஜூன் 3) சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும் என ஏப்ரல் 14 சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் பள்ளிகள் விடுமுறையில் இருந்ததால், இன்று மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் உணவு இடைவேளைகளில் சிறார் இதழ் வாசித்தல் மற்றும் புத்தக வாசிப்புக்கு தனியாக பாடவேளை அறிமுகம் செய்யப்படவுள்ளது.