சாத்தான்குளம் தந்தை மகன் கொலை.. திடீர் திருப்பம்

3291பார்த்தது
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை.. திடீர் திருப்பம்
சாத்தான்குளம் தந்தை, மகன் காவல் நிலையத்தில்தான் தாக்கப்பட்டனர் என சாத்தான்குளம் வழக்கை தொடக்கத்தில் விசாரித்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். கோவில்பட்டி சிறையில் காவலர்கள் தாக்கியதால்தான் சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதனை நீதிபதி பாரதிதாசன் மறைப்பதாகவும் எஸ்ஐ பாலகிருஷ்ணன் தரப்பு குற்றம்சாட்டயிருந்தனர். இந்நிலையில் நீதிபதி பாரதிதாசன் அந்த வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி