விவாகரத்து குறித்து மனம் திறந்த சானியா மிர்சா

570பார்த்தது
விவாகரத்து குறித்து மனம் திறந்த சானியா மிர்சா
"நாங்கள் சில மாதங்களுக்கு முன்பே விவாகரத்து பெற்றுவிட்டோம்" என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். அவருடைய கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், நேற்று அவருடைய இரண்டாவது திருமண படங்களை வெளியிட்டார். பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை அவர் திருமணம் செய்துள்ளார். இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் சானியா தற்போது மனம் திறந்திருக்கிறார். ஷோயப்பின் புதிய வாழ்விற்கு சானியா வாழ்த்துகளும் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி