ராமர் கோயில் விழாவில் பங்கேற்கிறார் தனுஷ்

556பார்த்தது
ராமர் கோயில் விழாவில் பங்கேற்கிறார் தனுஷ்
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில் பங்கேற்க நடிகர் தனுஷ் உத்தரப்பிரதேசம் புறப்பட்டார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தொடங்கி பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலருக்கும் பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், நடிகர் தனுஷ் நாளை நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில் பங்கேற்க உத்தர பிரதேசம் புறப்பட்டார்.

தொடர்புடைய செய்தி