திமுக இளைஞரணி மாநாடு - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

569பார்த்தது
திமுக இளைஞரணி மாநாடு - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
* இந்துக்களுடைய உண்மையான எதிரி பாஜகதான் என்பதை அம்பலப்படுத்துவோம் * மாநில பட்டியலுக்கு கல்வி, மருத்துவத்தை மாற்ற வேண்டும் * ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிட வேண்டும் * தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும் * கலைஞரின் மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் * அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைப்பாவையாக்கிய ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்

தொடர்புடைய செய்தி