விடுமுறை அறிவிப்பை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்

68பார்த்தது
விடுமுறை அறிவிப்பை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்
அயோத்தி ராமர் கோயில் திறப்பிற்காக நாளை அரை நாள் விடுமுறை என்ற அறிவிப்பை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்ப பெற்றது. அயோத்தியில் ராமர் கோயில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவையொட்டி, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஜன. 22ம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை மூடப்படும் என்று முதன்மை மருத்துவ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மருத்துவமனையின் இந்த அறிவிப்பு சர்ச்சையான நிலையில், தற்போது அந்த அறிவிப்பை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்ப பெற்றது.

தொடர்புடைய செய்தி