இரண்டாம் திருமணம் குறித்து சமந்தா கருத்து

1077பார்த்தது
இரண்டாம் திருமணம் குறித்து சமந்தா கருத்து
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து சிறிது காலத்திலேயே விவாகரத்தும் ஆனது. இந்நிலையில் இரண்டாம் திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஒரு புள்ளி விவர பதிவை பகிர்ந்து 'அது ஒரு மோசமான முடிவு என கூறியுள்ளார்'. 2023ஐ பொறுத்தவரை அந்த புள்ளிவிவரத்தில் முதல் திருமணத்தில் விவாகரத்து ஆனவர்கள் விகிதம் என்ற அளவில் உள்ளது. ஆனால் 2வது 3வது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து விகிதம் 67 சதவீதம் 73 சதவீதம் என உள்ளது என அந்த புள்ளிவிவரங்கள் மூலம் விளக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி