அமெரிக்க அதிபர் தேர்தல்.. முன்னிலையில் ட்ரம்ப்

553பார்த்தது
அமெரிக்க அதிபர் தேர்தல்.. முன்னிலையில் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் உள்ளதாக கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட பிரதான மாகாணங்களில், அதிபர் ஜோ பைடனை, டொனால்ட் டிரம்ப் பின்னுக்குத் தள்ளி உள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிபர் ஜோ பைடனின் கொள்கைகள் பொருளாதார நிலைமையை மோசமாக்கியிருப்பதன் தாக்கம் தான் இந்த கருத்துக்கணிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி