நெல்லை மாவட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

80பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை தந்துள்ளார். அமைச்சர் தலைமையில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கனமழை பாதிப்பு தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய நவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை அதிகாரிகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்புடைய செய்தி