தனிப்பட்ட வளர்ச்சி குறித்து பயிற்சி

82பார்த்தது
தனிப்பட்ட வளர்ச்சி குறித்து பயிற்சி
சேலம், சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் ஜேசிஐ கிளப் சார்பில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை வளர்ப்பது குறித்த பயிற்சி அமர்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜேசிஐ சிறப்புப் பேச்சாளர் வி. திவ்யா கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி