முனியப்பனுக்கு ராஜ அலங்காரம்

77பார்த்தது
முனியப்பனுக்கு ராஜ அலங்காரம்
சேலத்தில் உள்ள வெள்ளியம்பட்டி ஸ்ரீ முத்து முனியப்பன் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முனியப்பனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி