வைகாசி, ஆனி மாதங்களில் அதிக அளவில் முகூர்த்தங்கள் வருவதால் கல்யாண செட், தாலிக்கொடிகள் உள்ளிட்ட நகைகளின் விற்பனை வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக சேலம் நகை வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் 40 நாட்களுக்கு நகை விற்பனை நல்ல முறையில் இருக்கும் என்பதால் நகை விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.