500 லிட்டர் பால் அபிஷேகம்

59பார்த்தது
கொத்தாம்பாடி பகுதியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முனியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. 17 அடி உயரம் கொண்ட முனியப்பன் சாமி சிலைக்கு ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 17 அடி உயரம் கொண்ட முனியப்பன் சாமி சிலைக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி