திடீரென மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு

50பார்த்தது
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலைக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி அவரது உருவப்படத்தையும், உருவ பொம்மையையும் எரிக்க முயன்ற போது போலீசார் தடுத்த நிறுத்தியதால் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து தருணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி