எஸ்டிபிஐ கட்சி மகளிர் அணி சேலம் மாவட்டம் சார்பாக கட்சியின் தேசிய தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவி நஜிரா தலைமையில் 30 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தேசிய தலைவர் விடுதலை செய்யவேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.