சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

52பார்த்தது
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந் நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளானது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவிட்டு உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி