சேலத்தில் வெள்ளி பட்டறை தொழிலாளி தற்கொலை

53பார்த்தது
சேலத்தில் வெள்ளி பட்டறை தொழிலாளி தற்கொலை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் பகுதி இச்சிமரத்து காட்டைச் சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளி நாகதேவன் (வயது 30). கடன் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த நாகதேவன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நாகதேவனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி