சேலம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் மாமன்ற கூட்ட அரங்கில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாமன்ற இயல்புக்கூட்டம் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி ஆணையாளராக ரஞ்சித் சிங் பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.