சேலத்தில் தொடர்மழை திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு

75பார்த்தது
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக ஏற்காட்டில் 24 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ள நிலையில், ஏற்காட்டில் இருந்து கீழ்நோக்கி வரும் தண்ணீர் ஏரி குளங்கள் நிரம்பி அருகில் உள்ள திருமணிமுத்தாறில் கலக்கிறது. இதனால் திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி