மளமளவென தீ பிடித்து எரிந்த பைக்குகள்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்

75பார்த்தது
தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நான்கு இருசக்கர வாகனங்கள் தீ பிடித்து எரிந்தன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தற்செயலாக நடந்ததா? அல்லது அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி: TV9Telugu

தொடர்புடைய செய்தி