எஸ்பிஐயின் பிபிஎஃப் (SBI PPF) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் குறைவான தொகையை டெபாசிட் செய்து பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2500 முதலீடு செய்தால் ரூ. 8,13,642 வரை கிடைக்கும். 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அவர்களுக்கு 18 வயது ஆகும்வரை சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தின் பலன் வழங்கப்படும். 18 வயதாகும்போது, PPF திட்ட வட்டி விகிதங்களின் பலன் கிடைக்கும்.