வெள்ளி தொழிலாளர்களிடம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

59பார்த்தது
வெள்ளி தொழிலாளர்களிடம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி. எம்.
செல்வகணபதி சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட சிவதாபுரம், பணங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்களர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். குறிப்பாக வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களிடம் வெள்ளி கொலுசு தொழில் மேம்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி