1, 080 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்

73பார்த்தது
1, 080 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்
சேலம் காமலாபுரம் பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் வெல்லம் தயாரிக்கும். ஆலைகளை ஆய்வு செய்தனர்.

செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கரும்பாலையில் ரூபாய் 1. 26 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கிராம் எடை கொண்ட 63 சர்க்கரை மூட்டைகள் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன், ஆலையில் இருந்த ரூபாய் 46, 800 மதிப்பிலான 1, 080 கிலோ வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி