தாரமங்கலம் கைலாசநாதர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

565பார்த்தது
தாரமங்கலம் கைலாசநாதர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் கோவிலில் நாளை அரிய நிகழ்வு!!

சிற்பக் கலைகளில் சிறந்து விளங்கும் பிரசித்திப்பெற்ற தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் கோவிலில் ஆண்டு தோறும் 3 நாட்கள் கைலாசநாதர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.

மேற்கில் சூரியன் மறையும் போது சூரியக்கதிர் ராஜகோபுரம் மற்றும் முன் மண்டப நந்தி கொம்பு வழியாக சென்று மூலவர் கைலாசநாதர் மீது விழும் இந்த அரிய நிகழ்வு நடைபெற உள்ளது.

சூரிய ஒளி விழும் நாளில் பிரதோசம் வருவது கூடுதல் சிறப்பு.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி