சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொது கலந்தாய்வு!

73பார்த்தது
ஓமலூர் அருகே உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 19-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் பெரியார் கலையரங்கில் பொது கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் அட்டவணையில் உள்ள பாடப்பிரிவுகளுக்கு பொது கலந்தாய்வு வழியாக நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி