ஓமலூர்; பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமாகவினர்!

78பார்த்தது
ஓமலூர்; பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கிய தமாகவினர்!
ஓமலூர்; சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில்
ஜி. கே. மூப்பனார் அவர்களின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜி. கே. மூப்பனார் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்திய பின்பு ஓமலூர் பாத்திமா பள்ளி வளாகத்தில் உள்ள இதயாலயா சிறுமியர் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார். இதில் அக்கட்சியை சேர்ந்த 50 மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி