லோக்கல் செய்தி எதிரொலி குப்பைகள் கழிவுகள் அகற்றம்!

57பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம், பச்சனம்பட்டி, காமராசர் சிலை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. குப்பை கழிவுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக்கல் செயலியில் செய்தி வெளியான நிலையில், செய்தி எதிரொலியாக நேற்று குப்பைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி