ரயில் பயணிகளின் கவனத்திற்கு

81பார்த்தது
ரயில் பயணிகளின் கவனத்திற்கு
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 118-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை சென்னை எழும்பூர்- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், ஜூன் 13- ல் புதுச்சேரி- மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், ஜூன் 15- ல் யஷ்வந்த்பூர்- புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்றுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி